அசுத்தம்
asutham
மலம். சூகரங்க ளசுத்த மேவி யளைந்து (சி.சி.பர.லோகா.மறு. 28). 4. Excrement; தீட்டு. (திவா.) 2. Ceremonial impurity, pollution; திருத்தமின்மை. 3. Inaccuracy, incorrectness; சுத்தமின்மை. 1. Impurity, foulness;
Tamil Lexicon
s. (அ priv.) uncleanness, pollution, filth, அழுக்கு. அசுத்தப்பட, to be defiled.
J.P. Fabricius Dictionary
, [acuttam] ''s.'' [''priv.'' அ.] Impurity, pollution, uncleanness, defilement, சுத்தமின் மை. 2. Unchasteness, வேசிமார்க்கம். ''(c.)''
Miron Winslow
a-cuttam
n. a-šuddha.
1. Impurity, foulness;
சுத்தமின்மை.
2. Ceremonial impurity, pollution;
தீட்டு. (திவா.)
3. Inaccuracy, incorrectness;
திருத்தமின்மை.
4. Excrement;
மலம். சூகரங்க ளசுத்த மேவி யளைந்து (சி.சி.பர.லோகா.மறு. 28).
DSAL