சடுத்தாசனம்
saduthaasanam
பூசையில் சிவனது இலிங்கம் அமைவதற்குரிய அனந்தர் , தன்மம் , ஞானம் , வைராக்கியம் , ஐசுவரியம் , பதுமம் என்ற அறுவகை இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சலாசனம். (சைவச. பொது. 523, உரை.)
Tamil Lexicon
caṭuttācaṉam,
n.
See சலாசனம். (சைவச. பொது. 523, உரை.)
.
DSAL