Tamil Dictionary 🔍

சுத்தம்

sutham


தூய்மை ; உண்மை ; முழுமை ; பிழையின்மை ; சூனியம் ; நலம் ; கலப்பின்மை ; கபடமின்மை ; குற்றமற்றது ; சுக்கிலபட்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பின்மை. சுத்ததத்துவம். 5. Being unmixed, untainted, unadulterated; குற்றமின்மை. 6. Innocence; innocence established by trial or ordeal; கபடமின்மை. 7. Frankness, sincerity; சுக்கிலபக்ஷம். சுத்தபஞ்சமி. 8. Bright half of the lunar month; சூனியம். இந்தச் சாதகத்தில் நாலாமிடம் சுத்தம். 9. Vacancy, emptiness; பிழையின்மை. சுத்தப் பிரதி. 4. Correctness, faultlessness; சொஸ்தம். (W.) Health, convalescence; கிரகஸ்புடத்தில் வாக்கியப்பிழை. (W.) 10. (Astron.) Correction or equation; முழுமை. சுத்தப் பட்டினி. 3. Entireness; உண்மையானது. சுத்தவைரம். 2. Genuineness, authenticity; தூய்மை. (சூடா.) சுத்த விதயப் பிரமநிட்டரும் (உத்தரரா.வரையெடு.69). 1. Purity, cleanness, moral purity ;

Tamil Lexicon


s. cleanness, purity, சுசி; 2. chastity, holiness, மாசின்மை; 3. entireness, reality, genuineness, சுயம்; 4. health, சொஸ்தம்; 5. vacancy, emptiness, சூனியம்; 6. the bright half of the lunar month, சுக்கிலபக்ஷம். சுத்த அநியாயம், gross injustice. சுத்த உபவாசம், absolute fasting, total abstinence. சுத்தக் கிரயம், absolute safe. சுத்த சத்தியம், the naked truth. சுத்த சத்துவம், absolute purity of character. சுத்த சிவம், Siva, as formless. சுத்தசூனியம், complete ruin, absolute nothingness. சுத்த சைதன்னியம், pure intelligence, as distinct from inert matter. சுத்த ஞானம், pure spiritual knowledge. சுத்ததினம், new year's day. சுத்தத் தப்பறை, -ப்பொய், a downright lie. சுத்த நாசம், entire destruction. சுத்த போக்கியம், usefructuary mortgage அனுபவ ஒற்றி. சுத்தப்பாழாய்ப் போக, to become totally ruined. சுத்தமாக, சுத்தப்பட, to be cleaned. சுத்தமாய், wholly, entirely. சுத்தமாய்ப் போயிற்று, it is entirely gone. சுத்தம்பண்ண, சுத்தப்படுத்த, cleanse, purify. சுத்தம் பேச, to speak boastingly of one's purity of character parentage, etc. சுத்தவாளன், -வாளி, -வான், சுத்தன், one who is pure, a holy innocent man. சுத்தவானாக, to be declared innocent. சுத்தவீரன், a true hero. சுத்த வெள்ளை, pure white. சுத்தன், one who is pure; 2. Siva; 3. a fool, மூடன். சுத்தாங்கம், cleanness, purity, entireness. சுத்தாங்கமாய், (adv.), cleanly; 2. entirely; 3. plainly, without music இசையுடன் கூடாமல். சுத்தாத்துமா, a sage; 2. one of pure character; 3. a fool, மூடன். சுத்தோதகம், pure water. கைச் சுத்தம், freedom from bribery or theft. மனச் சுத்தம், mental purity. வாய்ச் சுத்தம், veracity.

J.P. Fabricius Dictionary


சுகி.

Na Kadirvelu Pillai Dictionary


tuppravu துப்பரவு cleanness, purity

David W. McAlpin


, [cuttam] ''s.'' W. p. 851. S'UDD'HA. Pure ness, cleanness, chastity--as சுசி. 2. Genuineness, entireness, reality, சுயம். 3. Faultlessness, correctness, பிழையின்மை. 4. Strict morality, sanctity, மாசின்மை. 5. Being unmixed, untainted, unadulterated, கலப்பின்மை. 6. Innocence, innocence es tablished by trial or ordeal, கறையின்மை. ''(c.)'' 7. The third and highest state of separate souls next to absorption, சுத் தாவத்தை. 8. A prefix to the names of the phases of the moon in her increase- as opposed to பகுளம். 9. ''(fig.)'' Health, salubrity, recovery from disease, welfare, சொஸ்தம். 1. ''[in astron.]'' Correction or equation. சுத்தஞ்சோறுபோடும். Pureness will make one prosperous.

Miron Winslow


cuttam,
n. šuddha.
1. Purity, cleanness, moral purity ;
தூய்மை. (சூடா.) சுத்த விதயப் பிரமநிட்டரும் (உத்தரரா.வரையெடு.69).

2. Genuineness, authenticity;
உண்மையானது. சுத்தவைரம்.

3. Entireness;
முழுமை. சுத்தப் பட்டினி.

4. Correctness, faultlessness;
பிழையின்மை. சுத்தப் பிரதி.

5. Being unmixed, untainted, unadulterated;
கலப்பின்மை. சுத்ததத்துவம்.

6. Innocence; innocence established by trial or ordeal;
குற்றமின்மை.

7. Frankness, sincerity;
கபடமின்மை.

8. Bright half of the lunar month;
சுக்கிலபக்ஷம். சுத்தபஞ்சமி.

9. Vacancy, emptiness;
சூனியம். இந்தச் சாதகத்தில் நாலாமிடம் சுத்தம்.

10. (Astron.) Correction or equation;
கிரகஸ்புடத்தில் வாக்கியப்பிழை. (W.)

cuttam,
n. sva-stha.
Health, convalescence;
சொஸ்தம். (W.)

DSAL


சுத்தம் - ஒப்புமை - Similar