Tamil Dictionary 🔍

சங்காடுதல்

sangkaaduthal


சங்கினாற் புடைவை முதலியவற்றை மினுங்கச் செய்தல். (w.) To polish with a chank, as cloth, paper;

Tamil Lexicon


caṅkāṭu-,
v. intr. சங்கு2 +.
To polish with a chank, as cloth, paper;
சங்கினாற் புடைவை முதலியவற்றை மினுங்கச் செய்தல். (w.)

DSAL


சங்காடுதல் - ஒப்புமை - Similar