Tamil Dictionary 🔍

சடங்காதல்

sadangkaathal


பெண்மகள் பூப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்மகள் இருதுவாதல். Loc. To arrive at puberty, as a girl;

Tamil Lexicon


caṭaṅkā-,
v. intr. சடங்கு1+.
To arrive at puberty, as a girl;
பெண்மகள் இருதுவாதல். Loc.

DSAL


சடங்காதல் - ஒப்புமை - Similar