Tamil Dictionary 🔍

செக்காடுதல்

sekkaaduthal


செக்கில் அரைபடுதல் ; எண்ணெய்யூற்றுதல் ; காற்றிலும் மழையிலும் செடிகள் வேர்பறிந்து நிற்றல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செக்கில் அரைபடுதல். எள் செக்காடுகிறது. To be pressed in oil-press;

Tamil Lexicon


cekkāṭu-,
v. intr. செக்கு+.
To be pressed in oil-press;
செக்கில் அரைபடுதல். எள் செக்காடுகிறது.

DSAL


செக்காடுதல் - ஒப்புமை - Similar