Tamil Dictionary 🔍

கணன்

kanan


கள்ளன் ; தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருடன். (சைவச. பொது. 248.) Thief, rogue; தொகுதி, கணனடங்கக் கற்றுனு மில் (சிறுபஞ். 31). Collection, aggregation, whole series;

Tamil Lexicon


s. (கள்+ந்+அன்) a thief, a rogue, திருடன்.

J.P. Fabricius Dictionary


kaṇaṉ
n. கள்- + ந் + அன்.
Thief, rogue;
திருடன். (சைவச. பொது. 248.)

kaṇaṉ
n. gaṇa.
Collection, aggregation, whole series;
தொகுதி, கணனடங்கக் கற்றுனு மில் (சிறுபஞ். 31).

DSAL


கணன் - ஒப்புமை - Similar