Tamil Dictionary 🔍

கோவலன்

koavalan


இடையன் ; கண்ணன் ; சிலப்பதிகாரத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலப்பதிகாரக்காப்பியத்தலைவன். Hero of the epic Cilappatikāram;

Tamil Lexicon


s. the husband of கண்ணகி, the heroine of சிலப்பதிகாரம்.

J.P. Fabricius Dictionary


கண்ணகி கணவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōvlṉ] ''s.'' [''com.'' கோவலவன்.] A man of the chitty caste whose wife கண் ணகை, is the heroine of the சிலப்பதிகாரம். She is worshipped as a goddess.

Miron Winslow


kōvalaṉ,
n.
Hero of the epic Cilappatikāram;
சிலப்பதிகாரக்காப்பியத்தலைவன்.

DSAL


கோவலன் - ஒப்புமை - Similar