கோவன்
koavan
இடையன் ; அரசன் ; சிவன் ; வசிட்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன் (அக. நி.) 4. šiva; வசிட்டன். (அக.நி.) 3. Vašiṣtha; இடையன். கோவ னிரைமீட்டனன் (சிவக. 455). 1. Herdsman; அரசன். கோவனும் மக்களும் (சீவக. 1843). 2. King;
Tamil Lexicon
s. a herdsman, இடையன்; 2. a king; 3. the vashista; 4. Siva.
J.P. Fabricius Dictionary
kōvaṉ,
n. gō-pa.
1. Herdsman;
இடையன். கோவ னிரைமீட்டனன் (சிவக. 455).
2. King;
அரசன். கோவனும் மக்களும் (சீவக. 1843).
3. Vašiṣtha;
வசிட்டன். (அக.நி.)
4. šiva;
சிவன் (அக. நி.)
DSAL