Tamil Dictionary 🔍

கவண்

kavan


கல்லெறியும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லெறியுங் கருவி. கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல் (அகநா.292). Sling;

Tamil Lexicon


கவண்டி, கவண்டில், கவண்டு, s. a sling, கவணை. கவணெறிய, -வீச, -சுழற்ற, கவண்டெறிய, கவண்டாலெறிய, to sling. கவண்கல், a stone cast by a sling. கவண்காரன், a slinger. கவண்டர், the name of a caste; scoundrels.

J.P. Fabricius Dictionary


, [kvṇ] ''s.'' A sling, கல்லெறிகருவி.

Miron Winslow


kavaṇ
n. cf. கவணை. [K. Tu. kavaṇe, M. kavaṇa.]
Sling;
கல்லெறியுங் கருவி. கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல் (அகநா.292).

DSAL


கவண் - ஒப்புமை - Similar