Tamil Dictionary 🔍

கோன்

koan


அரசன் ; தலைவன் ; இடையர் ; பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன். உண்மையுமா யின்மையுமாய்க் கோனாகி (திருவாச.5, 15). 2. Master, lord; சூரியன். 1. Sun; சந்திரன். 2. Moon; வியாழன். 3. Jupiter; . See கோனான். Loc. அரசன். 1. King;

Tamil Lexicon


s. a king, see கோ. கோனோலை, written order of a king.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A king, a monarch, அரசன். 2. A master, a lord, இறைவன்.

Miron Winslow


kōṉ
n. கோ3 [M. kōn.]
1. King;
அரசன்.

2. Master, lord;
தலைவன். உண்மையுமா யின்மையுமாய்க் கோனாகி (திருவாச.5, 15).

kōṉ
n. gō.
See கோனான். Loc.
.

kōṉ
n. கோ. (சோதிட. அக.)
1. Sun;
சூரியன்.

2. Moon;
சந்திரன்.

3. Jupiter;
வியாழன்.

DSAL


கோன் - ஒப்புமை - Similar