கோறை
koarai
பழுது ; சிராய்த்த காயம் ; தொளை ; மணிபதிக்குங் குழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணிபதிக்குங் குவளை. (W.) 4. Socket; பழுது. Loc. 1. Defect, blemish; சிராய்த்த காயம். Loc. 2. Scratch, as on the body; துவாரம். (W.) 3. Hole, cavity, hollow, as in a tooth, in fistula;
Tamil Lexicon
s. (Tel.) a hole, cavity, hollow, துவாரம்; 2. a socket, குவளை; 3. dirt, soil, defect, blemish, பழுது. கோறையாக, -விழ, -வைக்க, to become hollow, to be injured or spoiled.
J.P. Fabricius Dictionary
, [kōṟai] ''s. (Tel.)'' A hole, cavity, or hollow--as in a tooth, or fistuls, துவாரம். 2. A socket, குவளை. 3. ''[loc.]'' Dirt, soil, injury, defect, blemish, பழுது.
Miron Winslow
kōṟai
n. perh. குறை3.
1. Defect, blemish;
பழுது. Loc.
2. Scratch, as on the body;
சிராய்த்த காயம். Loc.
3. Hole, cavity, hollow, as in a tooth, in fistula;
துவாரம். (W.)
4. Socket;
மணிபதிக்குங் குவளை. (W.)
DSAL