கோளை
koalai
எலி ; குவளை ; தோழி ; கோதாவரி ; மனோசிலை ; நீர்ச்சால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Corr. of குவளை. எலி. (யாழ்.அக.) Rat; மீன்வகை. கோளையாளல் (குருகூர்ப். 7). A kind of fish; நீர்ச்சால். 4. Water trough; மனோசிலை. 3. Realgar; கோதாவரி 2. The river Godavari; தோழி. 1. Female companion;
Tamil Lexicon
s. a rat, எலி; 2. phlegm, கோழை.
J.P. Fabricius Dictionary
எலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kōḷai] ''s.'' A rat, எலி. 2. ''[prov.]'' Phlegm--as கோழை.
Miron Winslow
kōḷai
n. கேள்1 .
Rat;
எலி. (யாழ்.அக.)
kōḷai
n.
Corr. of குவளை.
.
kōḷai
n. gōlā. (நாநார்த்த.)
1. Female companion;
தோழி.
2. The river Godavari;
கோதாவரி
3. Realgar;
மனோசிலை.
4. Water trough;
நீர்ச்சால்.
kōḷai
n.
A kind of fish;
மீன்வகை. கோளையாளல் (குருகூர்ப். 7).
DSAL