Tamil Dictionary 🔍

கோவை

koavai


கோக்கை ; வரிசை ; ஒழுங்கு ; கோத்த மாலை , அணிவடம் ; ஏற்பாடு ; அகப்பொருட்கோவை ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்பாது கோத்த கோவை நன்றாயினும் (பாரத. சூது 64). 4. Arrangement, scheme; கோத்தவடம். (பிங்.) 3. String of ornamental beads for neck or waist; வரிசை. 2. Series, succession, row; கோக்கை. கோவையார்வடக் கொழுங்கவடு (கம்பரா. வரைக். 1). 1. Stringing, filing, arranging; அகப்பொருட்கோவை. நற்றமிழ்க்கோவை யுரைபெய்த (பிரமோத். கடவுள். 8). 5. A kind of love-poem; படர்கொடிவகை. (பதார்த்த. 421.) 8. A climbing shrub, Bryonia epigaea; கொடிவகை. கோவையங் கனிநே ரென்ன (திருச்செந். பு. 8, 56). 7. A common creeper of the hedges, Coccinia indica; ஒரு பழைய பொன்னாண்யம். (I. M. P. N. A. 594.) 6. An ancient gold coin;

Tamil Lexicon


கோர்வை, s. see under கோ v.

J.P. Fabricius Dictionary


, [kōvai] ''v. noun.'' The act of stringing, filing, &c., கோத்தல். 2. ''s.'' Anything strung or filed, a string, கோத்தமாலை. 3. A flower garland, தொடுத்தபூமாலை. 4. A necklace, அணி வடம். 5. A kind of poem--commonly amorous, ஓர்பிரபந்தம். 6. Series, a train, a row, வரிசை. 7. Subjects or matter pro perly arranged, arrangements, தொடர்ச்சிப் பொருள்; [''ex'' கோ, ''v.''] 8. ''[com.]'' The கொவ் வை creeper.

Miron Winslow


kōvai,
n. கோ-. [T. M. kōva.]
1. Stringing, filing, arranging;
கோக்கை. கோவையார்வடக் கொழுங்கவடு (கம்பரா. வரைக். 1).

2. Series, succession, row;
வரிசை.

3. String of ornamental beads for neck or waist;
கோத்தவடம். (பிங்.)

4. Arrangement, scheme;
ஏற்பாது கோத்த கோவை நன்றாயினும் (பாரத. சூது 64).

5. A kind of love-poem;
அகப்பொருட்கோவை. நற்றமிழ்க்கோவை யுரைபெய்த (பிரமோத். கடவுள். 8).

6. An ancient gold coin;
ஒரு பழைய பொன்னாண்யம். (I. M. P. N. A. 594.)

7. A common creeper of the hedges, Coccinia indica;
கொடிவகை. கோவையங் கனிநே ரென்ன (திருச்செந். பு. 8, 56).

8. A climbing shrub, Bryonia epigaea;
படர்கொடிவகை. (பதார்த்த. 421.)

DSAL


கோவை - ஒப்புமை - Similar