Tamil Dictionary 🔍

கோழை

koalai


கபம் , உமிழ்நீர் ; மனத்திட்பமின்மை , இரக்கம் ; சிறுபிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபம். கோழைமிடறாக (தேவா. 263, 1). 1. [ K. kōle.] Phlegm, mucus; உமிழ் நீர். கோழை வடிதல். 2. Saliva; மனத்திட்பமின்மை. கோழை மனத்தை (திருப்பு. 366). 3. Bashfulness, timidity; இரக்கம். Colloq. 4. Tender-heartedness; மனத்திடமில்லாதவன். கோழைகளா யிருப்பாரை (ஈடு, 9, 3, 6). 5. Bashful, timid person; சிறுபிள்ளை பருவமுறாக் கோழை யறியுமோ (விநாயகபு. 72, 132). 6. Child;

Tamil Lexicon


s. phlegm, mucus, கபம்; 2. bashfulness, கூச்சம்; 3. a bashful timid person; 4. a child, குழந்தை. கோழைக்கட்டு, obstruction of the chest or throat by thick phlegm. கோழை கோழையாய்க் கக்க, to throw out phlegm in lumps. கோழைத்தனம், timidity, bashfulness. கோழை நெஞ்சு, a tender timid heart. ஆஸ்தானக் கோழை, சபைக் கோழை, சவைக்--, a diffident or timid person.

J.P. Fabricius Dictionary


ஐ, கபம், காசம், காசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōẕai] ''s.'' Phlegm, mucus, கபம். 2. The phlegmatic humor in the system, சிலே ட்டுமம். 3. ''(p.)'' Defect, blemish, failure, பழுது. 4. Bashfulness, diffidence, கூச்சம். 5. A bashful, timid person, நாணமுள்ளவன். ''(c.)'' 6. (சது.) Cruelty, severity, கொடுமை. மேழிச்செல்வங்கோழைபடாது. The wealth of the plough is unfailing. ''(Avv.)''

Miron Winslow


kōḻai,
n. prob. கொழு-மை.
1. [ K. kōle.] Phlegm, mucus;
கபம். கோழைமிடறாக (தேவா. 263, 1).

2. Saliva;
உமிழ் நீர். கோழை வடிதல்.

3. Bashfulness, timidity;
மனத்திட்பமின்மை. கோழை மனத்தை (திருப்பு. 366).

4. Tender-heartedness;
இரக்கம். Colloq.

5. Bashful, timid person;
மனத்திடமில்லாதவன். கோழைகளா யிருப்பாரை (ஈடு, 9, 3, 6).

6. Child;
சிறுபிள்ளை பருவமுறாக் கோழை யறியுமோ (விநாயகபு. 72, 132).

DSAL


கோழை - ஒப்புமை - Similar