Tamil Dictionary 🔍

கோலறை

koalarai


கூலியாள் வேலை செய்வதற்காக அளவுகோலால் அளந்து கொடுக்கப்படும் நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூலியாள் வேலை செய்தற்காக அளவுகோலால் அறுதி செய்து கொடுக்கப்பட்ட நிலம். வாணிச்சிக்கிடுங் கோலறைக் கோராளின்றி (திருவாலவா. 30, 8). Working area portioned out for each individual labourer, as determined by a measuring-rod;

Tamil Lexicon


kōlaṟai
n. கோல்1 + அறு 2-.
Working area portioned out for each individual labourer, as determined by a measuring-rod;
கூலியாள் வேலை செய்தற்காக அளவுகோலால் அறுதி செய்து கொடுக்கப்பட்ட நிலம். வாணிச்சிக்கிடுங் கோலறைக் கோராளின்றி (திருவாலவா. 30, 8).

DSAL


கோலறை - ஒப்புமை - Similar