Tamil Dictionary 🔍

கோம்புதல்

koamputhal


தேங்காய் முதலியவற்றின் மேல் ஓடு ; அறிவிலி ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினத்தல். (பிங்.) To be angry, furious;

Tamil Lexicon


kōmpu-,
5. v. intr. perh. kup.
To be angry, furious;
சினத்தல். (பிங்.)

DSAL


கோம்புதல் - ஒப்புமை - Similar