சோம்புதல்
chomputhal
சோம்பலடைதல் ; அறிவு மந்தமாதல் ; ஊக்கமிழத்தல் ; வாடுதல் ; கெடுதல் ; பின்வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்வாங்குதல். ஒருகாசுக்குச் சோம்புகிறான். 6. To stint; கெடுதல். அரிவையர் கற்புச் சோம்பி (கலிங்.247). 5. To be spoiled, marred; அதைரியப்படுதல் சூலமன்னதோர் வாளியாற் சோம்பினன் சாம்பன் (கம்பரா.முதற்போர்.199). 3. To be cast down, dejected, dispiritied; அறிவுமந்த மாதல். 2. To be lethargic, apathetic, dull; சோம்பலடைதல். சோம்பியிருந்ததக் குரங்கு மென்றார் (கம்பரா.பஞ்சசே.67). 1. To be idle, indolent, slothful; வாடுதல். 4. To dtroop, fade, as persons, plants;
Tamil Lexicon
cōmpu-,
5 v. intr.
1. To be idle, indolent, slothful;
சோம்பலடைதல். சோம்பியிருந்ததக் குரங்கு மென்றார் (கம்பரா.பஞ்சசே.67).
2. To be lethargic, apathetic, dull;
அறிவுமந்த மாதல்.
3. To be cast down, dejected, dispiritied;
அதைரியப்படுதல் சூலமன்னதோர் வாளியாற் சோம்பினன் சாம்பன் (கம்பரா.முதற்போர்.199).
4. To dtroop, fade, as persons, plants;
வாடுதல்.
5. To be spoiled, marred;
கெடுதல். அரிவையர் கற்புச் சோம்பி (கலிங்.247).
6. To stint;
பின்வாங்குதல். ஒருகாசுக்குச் சோம்புகிறான்.
DSAL