Tamil Dictionary 🔍

கெம்புதல்

kemputhal


கொந்தளித்தல் ; இரத்தங்கொதித்தல் ; உரத்துப் பேசுதல் , ஆரவாரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரத்துப்பேசுதல். கெம்பாறடையே (குற்றா. குற. 97). 3. To speak loud, cry out, clamour; இரத்தங்கொதித்தல். (W.) 2. To rise up, boil, as blood in rage; கொந்தளித்தல் (W.) 1. To rise, as waves; to be violent as the wind; to swell, heave, as the sea; ஆரவாரித்தல். (W.) 4. To create tumult to rise with indignation;

Tamil Lexicon


kempu-,
5. v. intr. kamp.
1. To rise, as waves; to be violent as the wind; to swell, heave, as the sea;
கொந்தளித்தல் (W.)

2. To rise up, boil, as blood in rage;
இரத்தங்கொதித்தல். (W.)

3. To speak loud, cry out, clamour;
உரத்துப்பேசுதல். கெம்பாறடையே (குற்றா. குற. 97).

4. To create tumult to rise with indignation;
ஆரவாரித்தல். (W.)

DSAL


கெம்புதல் - ஒப்புமை - Similar