கோம்பல்
koampal
முன்கோபம் ; தணியாக் கோபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தணியாக்கோபம். (பிங்.) 1. Vehement anger; முன்கோபம். (திவா.) 2. Hot temper;
Tamil Lexicon
, ''v. noun.'' Vehement anger, பெருங்கோபம். 2. Sign of anger, சினக் குறிப்பு. (சது.)
Miron Winslow
kōmpal,
n. கோம்பு-.
1. Vehement anger;
தணியாக்கோபம். (பிங்.)
2. Hot temper;
முன்கோபம். (திவா.)
DSAL