குழம்புதல்
kulamputhal
கலங்குதல் ; நிலைகுலைதல் ; தத்தளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனங்கலங்குதல். அவன் குழம்பிநிற்கிறான். 2. To be disconcerted, troubled, confused; கலங்குதல். 1. [. kuḻampu.] To become mixed; to be stirred up, mingled, as liquids of different consistency, as powders with liquids; நிலைகுலைதல். 3. To be disturbed, agitated; to be boisterous, as the sea;
Tamil Lexicon
kuḻampu-,
5. v. intr.
1. [. kuḻampu.] To become mixed; to be stirred up, mingled, as liquids of different consistency, as powders with liquids;
கலங்குதல்.
2. To be disconcerted, troubled, confused;
மனங்கலங்குதல். அவன் குழம்பிநிற்கிறான்.
3. To be disturbed, agitated; to be boisterous, as the sea;
நிலைகுலைதல்.
DSAL