Tamil Dictionary 🔍

கும்புதல்

kumputhal


அடிப்பற்றுதல் , சமைத்த உணவு தீய்ந்து போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமைத்த உணவு தீய்ந்துபோதல். To become overburnt, charred, smoked, as food when boiled with insufficient water;

Tamil Lexicon


kumpu-,
5 v. intr.
To become overburnt, charred, smoked, as food when boiled with insufficient water;
சுமைத்த உணவு தீய்ந்துபோதல்.

DSAL


கும்புதல் - ஒப்புமை - Similar