கோலம்போடுதல்
koalampoaduthal
தரை முதலியவற்றில் மா முதலியவற்றால் அலங்கார வரியிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரைமுதலியவற்றில் மாமுதலியவற்றால் அலங்காரவரி இடுதல்; 1. To draw ornamental figures on wall or floor with rice-flour or white stone-powder; . 2. See கோலங்கொள்-, 1.
Tamil Lexicon
kōlam-pōṭu-
v. intr. கோலம்1 +.
1. To draw ornamental figures on wall or floor with rice-flour or white stone-powder;
தரைமுதலியவற்றில் மாமுதலியவற்றால் அலங்காரவரி இடுதல்;
2. See கோலங்கொள்-, 1.
.
DSAL