Tamil Dictionary 🔍

கோனடிதொடுதல்

koanatithoduthal


அரசன் அடிமேல் ஆணையிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனடிமேல் ஆணையிடுதல். உசாவுவங் கோனடி தொட்டேன் (கலித். 94, 36) . To swear upon king's feet;

Tamil Lexicon


kōṉ-aṭi-toṭu -,
v. intr. ko @1 +.
To swear upon king's feet;
அரசனடிமேல் ஆணையிடுதல். உசாவுவங் கோனடி தொட்டேன் (கலித். 94, 36) .

DSAL


கோனடிதொடுதல் - ஒப்புமை - Similar