Tamil Dictionary 🔍

கோடிபோடுதல்

koatipoaduthal


கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உற்றார் புதுப்புடவை இடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புருஷன் இறந்தவுடன் விதவைக்கு உற்றார் புதுப்புடைவை யிடுதல். Loc. To offer a new cloth to a widow in mourning;

Tamil Lexicon


kōṭi-pōṭu-,
v. intr. கோடி1 +.
To offer a new cloth to a widow in mourning;
புருஷன் இறந்தவுடன் விதவைக்கு உற்றார் புதுப்புடைவை யிடுதல். Loc.

DSAL


கோடிபோடுதல் - ஒப்புமை - Similar