Tamil Dictionary 🔍

மோடிடுதல்

motiduthal


ஆறு முதலியவற்றில் மணலால் மேடு உண்டாதல் ; சோரத்தில் கருப்பமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோரத்திற் கருப்பமாதல். Loc. 1. To become pregnant by illicit intercourse; ஆறு முதலியனவற்றில் மணலால் மேடு உண்டாதல். 2. To form shoals, as in rivers;

Tamil Lexicon


mōṭiṭu-
v. intr. மோடு1+.
1. To become pregnant by illicit intercourse;
சோரத்திற் கருப்பமாதல். Loc.

2. To form shoals, as in rivers;
ஆறு முதலியனவற்றில் மணலால் மேடு உண்டாதல்.

DSAL


மோடிடுதல் - ஒப்புமை - Similar