குதட்டுதல்
kuthattuthal
குதப்புதல் ; அதக்குதல் ; குழறிப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழறிப்பேசுதல். தீஞ் சொல் . . . குதட்டியே (பெரியபு. கண்ணப். 22). 2. To babble, prattle; . 1. See குதப்பு-. குமுதவாய் குதட்டிப் பழங்கொ டத்தை (கல்லா. 49).
Tamil Lexicon
kutaṭṭu-,
5. v. tr.
1. See குதப்பு-. குமுதவாய் குதட்டிப் பழங்கொ டத்தை (கல்லா. 49).
.
2. To babble, prattle;
குழறிப்பேசுதல். தீஞ் சொல் . . . குதட்டியே (பெரியபு. கண்ணப். 22).
DSAL