Tamil Dictionary 🔍

கைதட்டுதல்

kaithattuthal


நகைப்பு , வெறுப்பு , வியப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல் ; கையடித்தல் ; கைதப்புதல் ; பூப்பெய்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியப்பு வெறுப்பு நகைப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல். கைதட்டி வெண்ணகை செய்வர்க்கண்டாய் (அருட்பா, ii, புறமொழிக். 10). 1. To clap or strike hands together in token of defiance, trimph, derision, admiration, etc.; . 4. See கைப்பு-. (W.) கையடி-. Loc. 3. To affirm, confirm a promise. See புலையர் தூரஸ்திரீகள் முதலியோர் ஒதுங்குவதற்குக் கையைத்தட்டுதல். 2. To warn off, as an outcaste, a woman in menstruation; பூப்பு எய்துதல். Loc. To attain puberty; to be in menses, as signified by clapping of hands;

Tamil Lexicon


kai-taṭṭu-,
v. intr. id. +.
1. To clap or strike hands together in token of defiance, trimph, derision, admiration, etc.;
வியப்பு வெறுப்பு நகைப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல். கைதட்டி வெண்ணகை செய்வர்க்கண்டாய் (அருட்பா, ii, புறமொழிக். 10).

2. To warn off, as an outcaste, a woman in menstruation;
புலையர் தூரஸ்திரீகள் முதலியோர் ஒதுங்குவதற்குக் கையைத்தட்டுதல்.

3. To affirm, confirm a promise. See
கையடி-. Loc.

4. See கைப்பு-. (W.)
.

kai-taṭṭu-
v. intr. id.+.
To attain puberty; to be in menses, as signified by clapping of hands;
பூப்பு எய்துதல். Loc.

DSAL


கைதட்டுதல் - ஒப்புமை - Similar