Tamil Dictionary 🔍

கொட்குதல்

kotkuthal


koṭku-,
5. v. intr. cf. kuṭ.
1. To whirl round;
சுழலுதல். வளிவலங்கொட்கு மாதிரம் (மணி. 12, 91).

2. To move in an orbit, revolve;
சூழவருதல். காலுண வாகச் சுடரொடு கொட்கும் (புறநா. 43, 3).

3. To roam, wander;
திரிதல். கொடும்புலி கொட்கும்வழி (சிறுபஞ். 80).

4. To be revealed; to come to view;
வெளிப்படுதல். கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை (குறள், 663).

DSAL


கொட்குதல் - ஒப்புமை - Similar