Tamil Dictionary 🔍

உட்புகுதல்

utpukuthal


உள்ளே நுழைதல் ; ஆழ்ந்து நோக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆழ்ந்து கவனித்தல். அந்த விஷயத்தை உட்புகுந்து பார். 2. To enter deeply into, get to the heart of; உள்ளே பிரவேசித்தல், உட்புகுந் தென்னுளமன்னி (திருவாச. 31, 3). 1. To get into, enter;

Tamil Lexicon


uṭ-puku-
v. intr. id.+.
1. To get into, enter;
உள்ளே பிரவேசித்தல், உட்புகுந் தென்னுளமன்னி (திருவாச. 31, 3).

2. To enter deeply into, get to the heart of;
ஆழ்ந்து கவனித்தல். அந்த விஷயத்தை உட்புகுந்து பார்.

DSAL


உட்புகுதல் - ஒப்புமை - Similar