Tamil Dictionary 🔍

கோடணை

koadanai


ஒலி ; முழக்கம் ; யாழ் வாசித்தல் ; வாச்சியப் பொது ; அலங்காரம் ; கொடுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ் வாசிக்கை. குழலவன் கோடணை யறைவாம் (சீவக. 603). 3. Playing on the lute; வாச்சியப்பொது. பாடிமிழ் பனித்துறைக் கோடணை யரவமும் (பெருங். உஞ்சைக். 41, 3). 4. Musical instrument; அலங்காரம். (மணி. 5, 94, அரும்.) 5. Decoration, adornment; முழக்கம். கோடணை போக்கி (பெருங். உஞ்சைக், 49, 85). 2. Loud noise, roar, thunder; கொடுமை. (பிங்.) Cruelty; ஒலி . (திவா.) 1. Sound;

Tamil Lexicon


s. see கோஷணை.

J.P. Fabricius Dictionary


, [kōṭaṇai] ''s.'' Sound, hum, ஒலி. 2. Noise, roar, thunder, பேரொலி. W. p. 311. GHÔSHAN'A. 3. Instruments of music in general or drums, வாச்சியப்பொது. 4. Cruel ty, கொடுமை. (சது.)

Miron Winslow


kōṭaṇai,
n. ghōṣaṇā.
1. Sound;
ஒலி . (திவா.)

2. Loud noise, roar, thunder;
முழக்கம். கோடணை போக்கி (பெருங். உஞ்சைக், 49, 85).

3. Playing on the lute;
யாழ் வாசிக்கை. குழலவன் கோடணை யறைவாம் (சீவக. 603).

4. Musical instrument;
வாச்சியப்பொது. பாடிமிழ் பனித்துறைக் கோடணை யரவமும் (பெருங். உஞ்சைக். 41, 3).

5. Decoration, adornment;
அலங்காரம். (மணி. 5, 94, அரும்.)

kōṭaṇai,
n. கொடு-மை.
Cruelty;
கொடுமை. (பிங்.)

DSAL


கோடணை - ஒப்புமை - Similar