Tamil Dictionary 🔍

காலோடுதல்

kaaloduthal


வழுக்குதல் ; செயன்முயற்சி உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழுக்குதல். காலோடுமிடங்களையுடைய (மலைபடு. 215, உரை). 1. To slip, as the leg; காரியமுயற்சி யுண்டாதல். அந்தக் காரியத்தில் எனக்குக் காலோடவில்லை. 2. To pursue a business actively with keen interest;

Tamil Lexicon


kāl-ōṭu-
v. intr. id.+.
1. To slip, as the leg;
வழுக்குதல். காலோடுமிடங்களையுடைய (மலைபடு. 215, உரை).

2. To pursue a business actively with keen interest;
காரியமுயற்சி யுண்டாதல். அந்தக் காரியத்தில் எனக்குக் காலோடவில்லை.

DSAL


காலோடுதல் - ஒப்புமை - Similar