கையோடுதல்
kaiyoduthal
வேகமாக எழுதுதல் ; ஒரு தொழிலின் மனஞ் செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு தொழிலில் மனஞ்செல்லுதல். 2. To be inclined to a task; வேகமாக எழுதுதல். கையோடவல்லவர் . . . எழுதினும் (அருட்பா, i, திருவருள். 10). !. To write a fast hand, write quickly;
Tamil Lexicon
kai-y-ōṭu-,
v. intr. id. +.
!. To write a fast hand, write quickly;
வேகமாக எழுதுதல். கையோடவல்லவர் . . . எழுதினும் (அருட்பா, i, திருவருள். 10).
2. To be inclined to a task;
ஒரு தொழிலில் மனஞ்செல்லுதல்.
DSAL