கைபோடுதல்
kaipoaduthal
வாக்குக் கொடுத்தல் ; தொழிலேற்கத் தொடங்குதல் ; பிறர் அறியாமல் கைகளை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலை பேசுதல் ; காமவிச்சையோடு தொடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழிலேற்கத் தொடங்குதல். வேலையில் இன்னுங் கைபோடவிலலை. (W.) 2. To undtertake a business; பிறரறியாமல் கைகளை வஸ்திரத்தால் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலைபேசுதல். Collow. 3. To consult secretly about the price of a thing, by making signs with hands under cover; காமவிச்சையோடு தொடுதல். Loc. 4. To commit indecent assault on a woman; கைகொடுத்து உறுதி தருதல். Loc. 1. To confirm a promise by offering the hand;
Tamil Lexicon
kai-pōṭu-,
v. intr. கை5+.
1. To confirm a promise by offering the hand;
கைகொடுத்து உறுதி தருதல். Loc.
2. To undtertake a business;
தொழிலேற்கத் தொடங்குதல். வேலையில் இன்னுங் கைபோடவிலலை. (W.)
3. To consult secretly about the price of a thing, by making signs with hands under cover;
பிறரறியாமல் கைகளை வஸ்திரத்தால் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலைபேசுதல். Collow.
4. To commit indecent assault on a woman;
காமவிச்சையோடு தொடுதல். Loc.
DSAL