Tamil Dictionary 🔍

கத்துதல்

kathuthal


ஒலித்தல் ; பறவை முதலியன ஒலித்தல் ; கூவுதல் ; பிதற்றுதல் ; முழுங்குதல் ; சொல்லுதல் ; ஓதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவைமுதலியன சத்தித்தல். அன்றிலொருதரங்கத்தும் பொழுதும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 9). 1. To caw, as a crow; tp chuck, as a partridge; to screach, as a peacock; to chatter, as a monkey; to yelp, as a puppy; to growl, as a bear; to bray, as an ass; to bleat; as a calf; to croak, as a frog; to make a reiterated sound, as some snakes; பிதற்றுதல். பேதையோராய்க் கத்திடு மான்மாக்கள் (சி. சி. பா. பாயி. 8). 3. To babble, jabber, talk in vain; முழங்குதல். கத்துகடல் சூழ்நாகை (தனிப்பா. i, 31, 58).-tr. to recite, read; ஓதுதல். பொய்ந்நூல் கத்திக் குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33). 4.. To roar, as the sea; கூவுதல். காலே பொதத் திரிந்து கத்துவ ராமினநாள் (திவ். அயற். பெரிய திருவ. 22). 2. To cry, scream, bawl, squall, make a harsh, cntinued noise;

Tamil Lexicon


kattu-
5 v. intr. [K. kattu.]
1. To caw, as a crow; tp chuck, as a partridge; to screach, as a peacock; to chatter, as a monkey; to yelp, as a puppy; to growl, as a bear; to bray, as an ass; to bleat; as a calf; to croak, as a frog; to make a reiterated sound, as some snakes;
பறவைமுதலியன சத்தித்தல். அன்றிலொருதரங்கத்தும் பொழுதும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 9).

2. To cry, scream, bawl, squall, make a harsh, cntinued noise;
கூவுதல். காலே பொதத் திரிந்து கத்துவ ராமினநாள் (திவ். அயற். பெரிய திருவ. 22).

3. To babble, jabber, talk in vain;
பிதற்றுதல். பேதையோராய்க் கத்திடு மான்மாக்கள் (சி. சி. பா. பாயி. 8).

4.. To roar, as the sea;
முழங்குதல். கத்துகடல் சூழ்நாகை (தனிப்பா. i, 31, 58).-tr. to recite, read; ஓதுதல். பொய்ந்நூல் கத்திக் குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33).

DSAL


கத்துதல் - ஒப்புமை - Similar