Tamil Dictionary 🔍

கெத்துதல்

kethuthal


கீறிப் பிளத்தல் ; மீன் முதலியவை அறுத்தல் ; கொக்கரித்தல் ; ஏமாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழி முதலியன கொக்கரித்தல். (J.) 1. To cakle, as a hen; கிட்டிப்பிள்ளை எற்றிவிடுதல். 1. To strike the stick in the game of tip-cat; ஏமாற்றுதல். 2. To deceive, cheat; மீன் முதலியவை அறுத்தல். 3. To make an incision, as in fish; நறுக்குதல். 2. To chop, mince, cut off; கீறிப்பிளத்தல். 1. To split asunder by driving in and turning the hatchet;

Tamil Lexicon


கண்டம்போடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kettu-,
5. v. tr. (J.)
1. To split asunder by driving in and turning the hatchet;
கீறிப்பிளத்தல்.

2. To chop, mince, cut off;
நறுக்குதல்.

3. To make an incision, as in fish;
மீன் முதலியவை அறுத்தல்.

kettu-,
5 v. intr. prob. கத்து-.
1. To cakle, as a hen;
கோழி முதலியன கொக்கரித்தல். (J.)

kettu-,
v. tr. எத்து-. Loc.
1. To strike the stick in the game of tip-cat;
கிட்டிப்பிள்ளை எற்றிவிடுதல்.

2. To deceive, cheat;
ஏமாற்றுதல்.

DSAL


கெத்துதல் - ஒப்புமை - Similar