Tamil Dictionary 🔍

தொண்டை

thontai


குரல்வளை ; கழுத்து ; குரல் ; யானைத் துதிக்கை ; ஆதொண்டைக்கொடி ; சிறு கடல்மீன்வகை ; தொண்டைமண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரல். அவனுக்கு நல்ல தொண்டை யுண். 3. Voice, singing voice; . 4. See தொண்டைமண்டலம் ஆறோடிரெட்டுத் தொண்டை (அடப் நூற்றொட்டு தனியன், 6) . சிறுகடல் மீன்வகை. 3. Sea-fish, bluish green, lupea leiogaster; கோவை.7. (பிங்). 2. A common creeper of the hedges; ஆதொண்டை (சுடா). 1. Thorny caper; யானைத்துதிக்கை. (பிங்) கருநாகத் தொண்டைக் கயமுனிக் கூட்டங்கள் (திருப்போ. சந்அலங்கா.18) . 4. Elephant's trunk; குரல்வளை. 2. Windpipe, larynx; மிடறு (பிங்). 1. Throat, gullet;

Tamil Lexicon


s. the throat, மிடறு; 2. a good voice, a singing voice, இனிய குரல்; 3. hooting, bawling, a loud cry, பெருங்குரல்; 4. (Tel.) the trunk of an elephant; 5. the ஆதொண்டை shrub, capparis horrida; 6. the கொவ்வை plant or fruit. தொண்டை கத்த, -யிட -வைக்க, to bawl out. தொண்டை கம்மியிருக்க, to be hoarse. தொண்டை காட்ட, தொண்டையைக் காட்ட, to speak loud with assumed authority, or as a bold man, உரத் துப்பேச. தொண்டைக் கதிர், that stage in growing corn when it is ready to shoot out ears. தொண்டைக் கனைப்பு, hawking. தொண்டைக்குழி, the pit of the throat. தொண்டை திறத்தல், becoming well opened as the throat of a singer, after singing for some time. தொண்டைப் புகைச்சல், itching or irritation of the throat. தொண்டைப் புற்று, a dangerous tumour in the the throat. தொண்டையில் விக்க, to be choked. தொண்டையை யடைத்துக்கொள்ள, to obstruct the throat. தொண்டையைநெரிக்க, தொண்டையைப் பிடித்துநெரிக்க, to strangle one.

J.P. Fabricius Dictionary


toNTe தொண்டெ throat

David W. McAlpin


, [toṇṭai] ''s.'' Throat, gullet, eso phagus, மிடறு. 2. A good voice, a singing voice, இனியகுரல். 3. Bewling, hooting; a loud cry, பெருங்குரல். ''(c.)'' 4. ''(Tel.)'' Ele phant's trunk. யானைத்துதிக்கை. (See தொ ண்டலம்.) 5. The ஆதொண்டை shrub. 6. The கொவ்வை plant or fruit.

Miron Winslow


toṇṭai,
n. perh. தொள்-. [M. toṇda, Tu. doṇde.].
1. Throat, gullet;
மிடறு (பிங்).

2. Windpipe, larynx;
குரல்வளை.

3. Voice, singing voice;
குரல். அவனுக்கு நல்ல தொண்டை யுண்.

4. Elephant's trunk;
யானைத்துதிக்கை. (பிங்) கருநாகத் தொண்டைக் கயமுனிக் கூட்டங்கள் (திருப்போ. சந்அலங்கா.18) .

toṇṭai,
n.
1. Thorny caper;
ஆதொண்டை (சுடா).

2. A common creeper of the hedges;
கோவை.7. (பிங்).

3. Sea-fish, bluish green, lupea leiogaster;
சிறுகடல் மீன்வகை.

4. See தொண்டைமண்டலம் ஆறோடிரெட்டுத் தொண்டை (அடப் நூற்றொட்டு தனியன், 6) .
.

DSAL


தொண்டை - ஒப்புமை - Similar