Tamil Dictionary 🔍

கொடிவலித்தல்

kotivalithal


காற்றாடிக்கயிற்றை இழத்தல். 1. To draw in the string of a kite; வளார்களைச் செடியினின்றும் எடுத்தல். 2. To draw out a withe for use;

Tamil Lexicon


koṭi-vali-,
v. intr. கொடி+. (J.)
1. To draw in the string of a kite;
காற்றாடிக்கயிற்றை இழத்தல்.

2. To draw out a withe for use;
வளார்களைச் செடியினின்றும் எடுத்தல்.

DSAL


கொடிவலித்தல் - ஒப்புமை - Similar