Tamil Dictionary 🔍

கொடிஞ்சிலடித்தல்

kotinjilatithal


கொடிஞ்சிற்பலகையால் ஆற்றுக்கால் தோண்டுதல். Cg. To dredge a river-channel with a shovel;

Tamil Lexicon


koṭinjcil-aṭi-,
v. intr. கொடிஞ்சில்+.
To dredge a river-channel with a shovel;
கொடிஞ்சிற்பலகையால் ஆற்றுக்கால் தோண்டுதல். Cg.

DSAL


கொடிஞ்சிலடித்தல் - ஒப்புமை - Similar