கலித்தல்
kalithal
ஒலித்தல் ; யாழொலித்தல் ; செழித்தல் ; உண்டாதல் ; எழுதல் ; பெருகுதல் ; மகிழ்தல் ; செருக்குதல் ; விரைவாதல் ; நெருங்கியிருத்தல் ; நழுவுதல் ; நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலித்தல். கடவுட் பராவி நமர்கலிப்ப (திருக்கோ. 279). 1. prob. கல் onom. To sound, clamour, roar; யாழொலித்தல். (திவா.) 2. To sound, as yāḻ; செழித்தல். ஆர்பெயற் கலித்த . . . நெல்லின் (நெடுநல். 21). 3. To grow luxuariantly; உண்டாதல். களியிடைக் கலித்த தென்ப (ஞானா. 11). 4. To sprout, come into being; எழுதல். (யாப். வி. 55, 207.) 5. To appear, become manifest; நழுவுதல். சுக்கிலங் கலித்தலாற் பெருந்தவலி குன்றும் (வைராக். சத. 43)-trநீக்குதல். (சி. போ. பா. 151.) To trickle, flow gently; To remove; மகிழ்தல். கலித்த வியவர் (மதுரைக். 304). 7. cf களி-. To rejoice; செருக்குதல். கராஅங் கலித்த . . . அகழி (புறநா. 37, 7). 8. To swell, to be proud, to grow arrogant; வேகமாதல். (யாப். வி. 55, 207.) 9. To be swift, quick; நெருங்கியிருத்தல். (யாப். வி. 55, 207.)-tr. cf. kal. செலுத்துதல். (சி. போ. பா. 151.) 10. To be dense, crowded; To cause to go, move; பெருகுதல். செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப (பொருந. 134). 6. To increase:
Tamil Lexicon
, ''v. noun.'' Elevation, எழுச்சி. 2. Sounding, ஒலித்தல். 3. A clamor, ஆர வாரம். 4. Sprouting, தழைத்தல். 5. Increase, பொலிவு.
Miron Winslow
kali-
11 v. intr
1. prob. கல் onom. To sound, clamour, roar;
ஒலித்தல். கடவுட் பராவி நமர்கலிப்ப (திருக்கோ. 279).
2. To sound, as yāḻ;
யாழொலித்தல். (திவா.)
3. To grow luxuariantly;
செழித்தல். ஆர்பெயற் கலித்த . . . நெல்லின் (நெடுநல். 21).
4. To sprout, come into being;
உண்டாதல். களியிடைக் கலித்த தென்ப (ஞானா. 11).
5. To appear, become manifest;
எழுதல். (யாப். வி. 55, 207.)
6. To increase:
பெருகுதல். செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப (பொருந. 134).
7. cf களி-. To rejoice;
மகிழ்தல். கலித்த வியவர் (மதுரைக். 304).
8. To swell, to be proud, to grow arrogant;
செருக்குதல். கராஅங் கலித்த . . . அகழி (புறநா. 37, 7).
9. To be swift, quick;
வேகமாதல். (யாப். வி. 55, 207.)
10. To be dense, crowded; To cause to go, move;
நெருங்கியிருத்தல். (யாப். வி. 55, 207.)-tr. cf. kal. செலுத்துதல். (சி. போ. பா. 151.)
kali-
11v. skhal. intr.
To trickle, flow gently; To remove;
நழுவுதல். சுக்கிலங் கலித்தலாற் பெருந்தவலி குன்றும் (வைராக். சத. 43)-trநீக்குதல். (சி. போ. பா. 151.)
DSAL