தகிலித்தல்
thakilithal
உட்செலுத்துதல் ; வஞ்சித்தல் ; திருடிக் கொடுத்தல் ; பண்டமாற்றிக் கொள்ளுதல் ; உழக்குதல் ; குற்றஞ்சாட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சித்தல். (W.) 1. To cheat; திருடிக்கொடுத்தல். 2. To give stolen articles; பண்டமாற்றிக் கொள்ளுதல். (W.) 3. To give in exchange; உட்புகுத்துதல். (J.) 4. To cause to enter or penetrate; உழக்குதல். (W.) 5. To trample down, smash; குற்றஞ்சாட்டுதல். (W.) 6. To throw blame on a person;
Tamil Lexicon
takili-,
11 v. tr. T. tagilinjcu.
1. To cheat;
வஞ்சித்தல். (W.)
2. To give stolen articles;
திருடிக்கொடுத்தல்.
3. To give in exchange;
பண்டமாற்றிக் கொள்ளுதல். (W.)
4. To cause to enter or penetrate;
உட்புகுத்துதல். (J.)
5. To trample down, smash;
உழக்குதல். (W.)
6. To throw blame on a person;
குற்றஞ்சாட்டுதல். (W.)
DSAL