கைத்தலம்
kaithalam
கை ; உள்ளங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரதலம். கைத்தல மொத்தா (பெருங். வத்தவ. 14, 71). Palm of the hand, matercarpus;
Tamil Lexicon
கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaittlm] ''s.'' The hand, the arm--as காதலம்; [''ex'' தலம், lower part.] ''(p.)''
Miron Winslow
kai-t-talam,
n. id. +.
Palm of the hand, matercarpus;
கரதலம். கைத்தல மொத்தா (பெருங். வத்தவ. 14, 71).
DSAL