கனைத்தல்
kanaithal
ஒலித்தல் ; குதிரை முதலியன கத்தல் ; கொக்கரித்தல் ; திரளுதல் ; இருளுதல் ; விரைந்து செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூண்டு செல்லுதல். மனத்தினார் . . . மாண்பலா நெறிகண்மேலே கனைப்பரால் (தேவா. 9. 8). 7. To proceed in eager haste; வடமொழி ஜவர்க்க எழத்துக்களுள் நான்காமெய்களை அழத்தி யொலித்தல். (நன். 146, மயிலை.) 4. To sound the aspirated soft consonants in Sanskrit; கொக்கரித்தல். (W.) 3. To laugh in contempt, ridicule, hum and haw; குதிரை முதலியன கத்துதல். Colloq. 2. To neigh, as a horse; ஒலித்தல். கனைகடற் றண்சேர்ப்ப (நாலடி, 349). மேதி கன்றுள்ளிக் கனைப்ப (கம்பரா. நாட்டுப். 13). 1. To sound, as a drum; to bellow, as a buffalo; இருளுதல். (சூடா.) 6. To become darkened; திரளுதல். கவிழ்க்கனைத்து . . . தீங்கழைக்கரும்பு (மலைபடு. 117). 5. To mature; to grow round, as fruits;
Tamil Lexicon
kaṉai-
11 v. intr.
1. To sound, as a drum; to bellow, as a buffalo;
ஒலித்தல். கனைகடற் றண்சேர்ப்ப (நாலடி, 349). மேதி கன்றுள்ளிக் கனைப்ப (கம்பரா. நாட்டுப். 13).
2. To neigh, as a horse;
குதிரை முதலியன கத்துதல். Colloq.
3. To laugh in contempt, ridicule, hum and haw;
கொக்கரித்தல். (W.)
4. To sound the aspirated soft consonants in Sanskrit;
வடமொழி ஜவர்க்க எழத்துக்களுள் நான்காமெய்களை அழத்தி யொலித்தல். (நன். 146, மயிலை.)
5. To mature; to grow round, as fruits;
திரளுதல். கவிழ்க்கனைத்து . . . தீங்கழைக்கரும்பு (மலைபடு. 117).
6. To become darkened;
இருளுதல். (சூடா.)
7. To proceed in eager haste;
மூண்டு செல்லுதல். மனத்தினார் . . . மாண்பலா நெறிகண்மேலே கனைப்பரால் (தேவா. 9. 8).
DSAL