Tamil Dictionary 🔍

கூவுதல்

koovuthal


பறவை கூவுதல் ; சத்தமிடுதல் ; யானை முதலியன பிளிறுதல் ; ஓலமிடுதல் ; அழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை முதலியன பிளிறுதல். கூங்கைமதமா (பரிபா. 10, 49). 3. To trumpet, as an elephant; அழைத்தல். மழலை முற்றாத விளஞ்சொல்லா லுன்னைக் கூவிகின்றான் (திவ். பெரியாழ். 1, 4, 5). 5. To call, summon; ஓலமிடுதல். வந்த வீரன் கூவிய சசியைநோக்கி (கந்தபு. மகாகாளர். 6).-- tr. 4. To cry out for help; to call summon; பறைகூவுதல். கூவின பூங்குயில் (திருவாச. 20, 3). 1. To crow, as a cock; to scream, as a peacock; to cry, as a cuckoo or birds in general; சத்தமிடுதல். 2. To call out, whoop, halloo;

Tamil Lexicon


kūvu-,
5. v. cf. kū [T.kūyu, K. kūgu, M. kūvu.] intr.
1. To crow, as a cock; to scream, as a peacock; to cry, as a cuckoo or birds in general;
பறைகூவுதல். கூவின பூங்குயில் (திருவாச. 20, 3).

2. To call out, whoop, halloo;
சத்தமிடுதல்.

3. To trumpet, as an elephant;
யானை முதலியன பிளிறுதல். கூங்கைமதமா (பரிபா. 10, 49).

4. To cry out for help; to call summon;
ஓலமிடுதல். வந்த வீரன் கூவிய சசியைநோக்கி (கந்தபு. மகாகாளர். 6).-- tr.

5. To call, summon;
அழைத்தல். மழலை முற்றாத விளஞ்சொல்லா லுன்னைக் கூவிகின்றான் (திவ். பெரியாழ். 1, 4, 5).

DSAL


கூவுதல் - ஒப்புமை - Similar