கைவருதல்
kaivaruthal
கைகூடுதல் ; ஒருங்கே நிகழ்தல் ; தேர்ச்சி பெறுதல் ; பழக்கம் ; ஒன்றைச் செய்யக் கையெழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
kai-vā-,
v. intr. கை6 +.
1. To become proficient, expert;
தேர்ச்சிபெறுதல். வேததாற்பரியங் கைவந்திருகுமவர்கள் (ஈடு, 10, 1, 2).
2. To happen together;
ஒருங்கே நிகழ்தல். காட்டிய பத்துங் கைவரு மெனினே (நம்பியகப். 36).
3. To be successful, attained;
கைககூடுதல். இந்தப்பாவனை கை வாராதாகில். (சி. சி. 8, 3, மறைஞா.).
kai-vā-,
v. intr. கை5 +.
To be disposed to do a thing;
ஒன்றைச் செய்யக் கையெழுதல். அடிக்கக் கைவரவில்லை.
DSAL