Tamil Dictionary 🔍

கூதைசெய்தல்

koothaiseithal


காதை மூளியாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடை மூளியாக்குதல். காடு செய்வான் கூதைசெய்து (திவ். திருவாய், 9, 1, 9). To mutilate the ear;

Tamil Lexicon


kūtai-cey-,
v. tr.
To mutilate the ear;
கடை மூளியாக்குதல். காடு செய்வான் கூதைசெய்து (திவ். திருவாய், 9, 1, 9).

DSAL


கூதைசெய்தல் - ஒப்புமை - Similar