கையோலைசெய்தல்
kaiyolaiseithal
தீர்மானித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்மானித்தல். கவிழ்ந்திருந்து கையோலைசெய்து கொடுக்கிறார் (ஈடு, 2, 9, 4). To determine, settle;
Tamil Lexicon
kai-y-ōlai-cey-,
v. tr. id. +.
To determine, settle;
தீர்மானித்தல். கவிழ்ந்திருந்து கையோலைசெய்து கொடுக்கிறார் (ஈடு, 2, 9, 4).
DSAL