வேலைசெய்தல்
vaelaiseithal
தொழிலில் ஈடுபடுதல் ; குறும்பு பண்ணுதல் ; சவரஞ்செய்தல் ; தந்திரஞ் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See வேலைத்தனம்பண்ணு-, 2. தந்திரஞ்செய்தல். 3. To play tricks; சவரஞ் செய்தல். 2. To shave; தொழிலியற்றுதல்.வேலை செய்தாற் கூலி: வேஷம் போட்டாற் காசு. 1. To do work;
Tamil Lexicon
vēlai-cey-
v. intr. id.+.
1. To do work;
தொழிலியற்றுதல்.வேலை செய்தாற் கூலி: வேஷம் போட்டாற் காசு.
2. To shave;
சவரஞ் செய்தல்.
3. To play tricks;
தந்திரஞ்செய்தல்.
4. See வேலைத்தனம்பண்ணு-, 2.
.
DSAL