உரைசெய்தல்
uraiseithal
சொல்லுதல். இருந்தவாற்றையுரைசெய்தான் (திருவாய். நூற். 99). -intr. வியாக்கியானம் பண்ணுதல். To speak, talk; To write a commentary;
Tamil Lexicon
urai-cey-
v. உரை6+. [M. uracey.] tr.
To speak, talk; To write a commentary;
சொல்லுதல். இருந்தவாற்றையுரைசெய்தான் (திருவாய். நூற். 99). -intr. வியாக்கியானம் பண்ணுதல்.
DSAL