கைசருவுதல்
kaisaruvuthal
கைகலத்தல் ; எதிர்த்தல் ; திருடுதல் ; பெண்களிடம் குறும்பு செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடுதல். 2. To pilfer, steal; எதிர்த்தல். (J.) 1. To attack, assault; தூர்த்தத்தனமாய்ப் பெண்களிடம் சேட்டை செய்தல். Loc. 3. To commit indecent assault, as on a woman;
Tamil Lexicon
kai-caruvu-,
v. tr. கை5+.
1. To attack, assault;
எதிர்த்தல். (J.)
2. To pilfer, steal;
திருடுதல்.
3. To commit indecent assault, as on a woman;
தூர்த்தத்தனமாய்ப் பெண்களிடம் சேட்டை செய்தல். Loc.
DSAL